அவள் என்றால் அன்பின் சங்கமம்,
அவள் என்றால் அழகின் முழுமதி,
அவள் என்றால் ஆணின் சரிபாதி,
அவள்தான் தேசத்தின் தாய்,
அவளே கடவுளின் உருவமாவாள்,
அவளே கவிதையின் முதலெழுத்து,
அவளே காதலின் தொடக்கமுமானவள்,
அவளே உணர்விள் அகிலமானவள்,
அவளன்று அணுவும் இல்லை,
ஆணுக்கு முன் அவளே,
ஆணின் முதலானவளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்...
~ நண்பர் லோகேஷ் இன் படைப்பு