Tez கூகிளின் UPI Payment App..!
இதில் நீங்கள் முதலில் செய்யும் பணபரிவர்தனைக்கு(குறைந்தபட்ச தொகை 1 ரூபாய் அனுப்பினால்) 51 ரூபாய் Cash Back அளிக்கிறார்கள்..!
51 ரூபாய் Cash Back பெறுவதற்கான வழிமுறைகள்..!
1. https://g.co/tez/b015p 👈👈👈 இந்த லிங்க் இருந்து TEZ அப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..!
2. டவுன்லோட் செய்ததும் உங்களின் பயன்பட்டு மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்..!
3. பிறகு உங்களின் மொபைல் நம்பரை Enter செய்யுங்கள்..! (அந்த மொபைல் நம்பர் உங்களின் எதாவது ஒரு வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்)
4.கூகிளில் இருந்து ஒரு OTP வரும் அது தானாக read ஆகிவிடும்.. அப்படி read ஆகாத பட்சத்தில் அந்த OTP யை எடுத்து எனத் செய்யுங்கள்..!
5.அடுத்து App யை Secure செய்ய இரண்டு விதமான ஒப்டிஒன் இருக்கும்..
ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே Screen லாக்..!
மற்றொன்று நீங்கள் புதியதாக ஒரு Pin பதிவு செய்து கொள்ளலாம்..! (ஒவ்வொரு முறை நீங்கள் ஆப் இல் நுழையும் போதும் இந்த Pin அல்லது Screen Lock ஐ எனத் செய்ய வேண்டும்..!
6.அடுத்து உங்களின் வங்கிக்கணக்கை இணைக்க வேண்டும்..! ஆப் இன் தலைப்பகுதியில் உங்களின் பெயருக்கு கீழே Add Bank Account என்று இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்..!
7.பிறகு உங்களுக்குkanakku இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்..!
8.அதை கிளிக் செய்ததும் உங்களின் Device மற்றும் மொபைல் நம்பரை Verify செய்ய உங்களின் மொபைல் எண்ணில் இருந்து SMS அனுப்பவா என்று கேட்கும்..!
9.SMS Send ஆனதும் உங்களின் வங்கிக்கணக்கை காட்டும்..! அதில் Enter UPI PIn என்று கேட்கும் நீங்கள் ஏற்கனவே UPI PIn பதிவு செய்திருந்தால் அதை Enter செய்யுங்கள் இல்லையென்றால் புதியதாக உங்களின் UPI PIn செட் செய்யுங்கள்..! (புதியதாக செய்யும் பொது உங்களின் அடம் கார்டின் கடைசி 6 எண்கள் மற்றும் அதன் வேலிடிட்டி (Expiry date) யை Enter செய்யுங்கள்..! பிறகு உங்களின் புதிய UPI Pin பதிவு செய்து கொள்ளலாம்.!)
10.இவை எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் App இன் Homepage க்கு செல்லுங்கள் அங்கு New என்று இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்..
அடுத்து அதில் இரு option வரும்..! அதில் UPI,QR,PHONE என்பதை கிளிக் செய்து அடுத்து அதில் மூன்றாவதாக TEZ USERS PHONE NUMBER என்பதை கிளிக் செய்து உங்களின் நண்பர் யாராவது இந்த ஆப் பயன்படுத்துவராக இருந்தால் அவரின் மொபைல் எண்ணை enter செய்து அவருக்கு 1 ரூபாயை அனுப்புங்கள் (உங்கள் நண்பர்கள் யாரும் இந்த App பயன்படுத்தவில்லை என்றால் 9367990795 இந்த என்னை Enter செய்து இந்த எண்ணிற்கு அனுப்புங்கள்..!) உங்களுக்கு 51 ரூபாய் cash back உடனே உங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்...!
முக்கியக்குறிப்பு: யாராவது ஒருவரின் Referral லிங்க் இல் சென்று டவுன்லோட் செய்தால் மட்டுமே 51 ரூபாய் கிடைக்கும்..! தனியாக டவுன்லோட் செய்தால் கிடைக்காது..!
நீங்கள் இந்த செயலியை உங்களின் 50 நண்பர்களுக்கு refer செய்ய முடியும்..! ஒரு referral க்கு உங்களுக்கு 51 ரூபாய் கிடைக்கும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக