இந்த வலைப்பதிவில் தேடு

TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 நவம்பர், 2019

TNPSC Group 4 2019 Vacancies increased to 9398 posts

TNPSC Group 4 Vacancies are increased from 6491 to 9398 posts

 

Here is the Official vacancy list Click here

 

TNPSC Group 4 Selection Process

TNPSC Group 4 selection process 2019 includes the following steps:
  • Written exam: As the first step, candidates need to appear for the written TNPSC Group 4 exam
  • TNPSC Group 4 result: Based on the marks obtained by candidates in the written test, a tentative merit list is announced by TNPSC on its official website
  • Certificate verification: All candidates qualifying the written test then need to upload all certificates in support of their claim for onscreen certificate verification
  • TNPSC Group 4 counselling: Once the document verification process is over, candidates are called to appear for the counselling round. In TNPSC Group 4 counselling, candidates are allotted post and unit/ department based on their rank, category and number of vacancies

புதன், 2 அக்டோபர், 2019

TNPSC குரூப் 2/2ஏ பாடத்திட்டம் மாற்றம் நல்லதா அல்லது அதை மாற்ற வேண்டுமா?

TNPSC குரூப் 2/2ஏ பாடத்திட்டம் மாற்றம் நல்லதா அல்லது அதை மாற்ற வேண்டுமா?




க. கேள்வி : பாடத்திட்டம் முந்தைய பாடத்திட்டத்தினை காட்டிலும் கடினமாக்கப்பட்டுள்ளதே?

பதில் : பாடத்திட்டம் கடினமாக்கப்பட்டுள்ளது என்று சொல்வதை விட தரம் உயர்த்தப்பட்டது என்று சொல்லலாம்.

உ. கேள்வி : பொது அறிவுப்பகுதியில் அதிக கவனம் செலுத்தும்படி பாடத்திட்டம் அமைந்துள்ளதே?

பதில் : ஆம் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற நீங்கள் பொது அறிவுப் பகுதியினை மட்டும் தான் படிக்க வேண்டும்.இது ஒரு நல்ல மாற்றம் நமக்கு இரண்டு வகையில் பயனுள்ளதாக இருக்கும். ஒன்று இதுவரையில் நாம் படித்த பகுதிகள் தான் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கடினம் என்று சொல்வதைவிட ஆழ்ந்து படித்தால் நிச்சயம் நாம் படித்த பகுதி அனைத்திலும் இருந்து கேள்விகளை எதிர்பார்க்கலாம். இதுநாள் வரையில் அப்படியல்ல சில பகுதிகளில் கேள்விகள் வரலாம் வராமலும் போகலாம் ஆனால் இப்போது நிச்சயம் அனைத்து பகுதியில் இருந்தும் கேள்விகள் எதிர்பார்க்கலாம்.
மற்றொன்று பொது அறிவுப் பகுதியில் ஆழ்ந்து படித்தால் அது நமக்கு மற்ற தேர்வுகளுக்கும்(மத்திய  அரசு தேர்வுகளான SSC,RRB மற்றும் பல) பயனுள்ளதாக அமையும்.

ங. கேள்வி: அப்படியென்றால் மொழிப்பாடத்தினை மட்டும் நம்பி இதுநாள் வரையில் படித்து வந்தவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?

பதில் : நிச்சயம் மொழிப்பாடத்தினை மட்டும் நம்பி இருந்தவர்களுக்கு இது கொஞ்சம் பின்னடைவு தான். ஆனால் ஆங்கிலத்தினை மொழிப்பாடமாக கொண்டவர்களை காட்டிலும் தமிழை மொழிப்பாடமாக கொண்டவர்களுக்கு இது சற்றே வரமளிக்ககூடிய பாடத்திட்டம் தான்.

ச. கேள்வி : மொழிப்பாடம் தான் முதல்நிலைத் தேர்வில் இருந்து எடுத்துவிட்டார்களே பிறகு எப்படி அதை உற்றுநோக்கி படித்தவர்களுக்கு இது சாதகமாகும்?

பதில் : ஆம் மொழிப்பாடத்தினை முதல்நிலைத் தேர்விலிருந்து எடுத்துவிட்டு முதன்மைத் தேர்வில் அதனை புகுத்தியுள்ளனர்(முந்தைய பாடத்திட்டத்தின் தலைகீழ் மாற்றம் இது)
மொழிப்பாடத்தினை நன்கு படித்தவர்களுக்கு முதன்மைத்தேர்வில் நிச்சயம் கைகொடுக்கும்.அதுவும் தமிழை மொழிப்பாடமாக எடுத்தவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும், ஆங்கிலத்தினை மொழிப்பாடமாக கொண்டவர்களுக்கு சற்று சிரமம்தான் ஏனென்றால் அவர்கள் இங்கு ஆங்கிலத்தில் எழுதினாலும் கூட தமிழை தான் ஆங்கிலத்தில் எழுதப் போகிறார்கள்.

ரு. கேள்வி : வெளிமாநில மாணவர்கள்/ஆங்கில வழி மாணவர்கள் அதிகம் பேர் முதல்நிலைத் தேர்வில் தமிழ் இல்லையென்றால் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடுவார்களே அவர்களுக்கு சாதகமான பாடத்திட்டமா இது?

பதில் : உண்மையில் முந்தைய பாடத்திட்டத்தில் அவர்கள் வேலையில் உள்நுழைய வாய்ப்புகள் அதிகம் இருந்தது.ஆனால் இதில் அப்படியல்ல அவர்களால் முதல்நிலைத் தேர்வை மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும்.
முதன்மைத் தேர்வில் தமிழின் தாக்கத்தினை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் அவர்கள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதினாலும் தமிழில் உள்ள விஷயங்களை தான் ஆங்கிலத்தில் எழுத போகிறார்கள் (முந்தைய தேர்வுகளில் பொது அறிவு பகுதிகளை மனனம் செய்து கூட எழுதிவிடலாம் தற்போது அப்படியல்ல.) தமிழ் நன்றாக படித்தவர்களுக்கு முதன்மைத் தேர்வு எளிதான ஒன்று.

சா. கேள்வி : அப்படியென்றால் தமிழ் படித்தவர்கள் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவது கடினமா?

பதில் : நிச்சயமாக இல்லை. முந்தைய தேர்வுகளில் நாம் பொது அறிவுப் பகுதியில் தவிர்த்த பகுதிகளில் சற்று கவனம் செலுத்தினால் போதும் எளிதில் வெற்றி பெற்று விடலாம். பொதுவாக பொது அறிவு பகுதி பெரும்பாலானவர்களுக்கு கடினம் தான்(கட் ஆப் நிச்சயம் குறையும்) எனவே சற்று கவனம் செலுத்தினால்  முதன்மைத் தேர்விற்கு சென்றுவிடலாம்.

எ. கேள்வி : தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்றால் தமிழில் கேட்கப்படும் கேள்விகளே இறுதியானது என்று கூறுவார்களா?

பதில் : அப்படி சொல்வது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை TNPSC க்கு.
அப்படி கூறினால் ஆபத்து நமக்கு தான் ஏனென்றால் ஒரு சில வார்த்தைகள் நாம் அதிகம் பயன்படுத்தாதது பொது அறிவு பகுதியில் நிறைய உள்ளன. குறிப்பாக பொருளாதாரம், அரசியலமைப்பு போன்றவற்றில் தமிழாக்கம் செய்தால் நமக்கு கடினம் தான் அதை புரிந்து கொள்வதற்கு ,எனவே தான் ஆங்கிலத்தில் உள்ளதே இறுதியானது என்று கூறுகிறார்கள்.(தேர்வுகளை எதிர்கொண்டவர்களுக்கு தெரியும் இதன் பொருள். வெளியில் இருப்பவர்களுக்கு இது புரியாது)

அ. கேள்வி : முதன்மை பாடத்திட்டம் பற்றி?

பதில் : முதன்மைத் தேர்வில் அலுவலகப் பயன்பாட்டிற்கு தேவையான பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக கடிதம் வரைதல் ஒன்று.
நாம் வழக்கமாக எழுதுவது போன்று அல்ல அலுவலக கடிதம். முற்றிலும் பயன்படுத்தாத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படும் அதில். எனவே நம்மை அதை கரைத்து குடிக்கச் சொல்லவில்லை சற்று தெரிந்துக்கொண்டு வாருங்கள் என்று அந்த பகுதி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து மொழியாக்கம் தமிழ்/கிராமப்புற மாணவர்களுக்கு இது கடினம் என்பவர்களிடம் சற்று தள்ளி நில்லுங்கள்.
ஏனென்றால் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில் கல்லூரி தேர்வை எழுதி வந்தவர்கள் தான் எனவே அவ்வளவு கடினமான ஒன்று அல்ல இது. அதே சமயத்தில் ஆங்கில மாணவர்களுக்கு இது பாதகம் ஏனெனில் அவர்களால் அவ்வளவு எளிதில் இதை கடக்க முடியாது.(பெரும்பாலனவர்களுக்கு தமிழ் சுத்தமாக வராது என்பது உண்மை எனவே அவர்களுக்கு தான் இது கடினம்)

நமக்கு ஆங்கிலம் வராது என்றாலும் சமாளித்து விடுவோம் ஆனால் ஆங்கில மாணவர்கள் இதை கடப்பது கடினம். எனவே அவர்கள் கூடுதல் பயிற்சி இதில் பெற வேண்டும்.

கூ. கேள்வி : பாடத்திட்டம் சரியானது தானா?

பதில் : நிச்சயமாக மிகச்சரியான ஒன்று. முதல்நிலைத் தேர்வில் தமிழ் உரைநடை வைத்தது போன்று இலக்கணத்தையும் ஒரு பகுதியாக வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

ய. கேள்வி : பாடத்திட்டம் மாற்றப்பட்டது குறித்து ஸ்டாலின், திருமா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனரே?

பதில் : நீங்கள் தமிழை நேசித்து ஆழ்ந்து படித்து வருபவர்கள் அவர்கள் தமிழை வியாபாரத்திற்கு பயன்படுத்துபவர்கள் அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.
அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் இதையெல்லாம் கூறியிருப்பார்கள் ஆனால் என்ன செய்ய அவர்கள் பிழைக்க இப்படி அரசியல் செய்தாக வேண்டுமே

கக. கேள்வி : பாடத்திட்டம் மாற்றக்கோரி போராட்டம் செய்கிறார்களே மாணவர்கள்?

பதில் : அவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள் மூலம் தூண்டப்பட்டவர்கள்.
போராட்டம் செய்வதை விட கொடுக்கப்பட்டதை ஏற்று அதில் படித்து வெற்றி பெறுவது தான் அறிவாளித்தனம். காலம் மிகக்குறைவு ஜனவரி/பிப்ரவரி க்குள் தேர்வை நடத்த திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
எனவே அதை நோக்கி நகர்வது நல்லது.

கார்த்தி மலையம் நடராஜன் @ நாள் 02/10/2019

வியாழன், 13 ஜூன், 2019

Tnpsc Indian Economy Study Materials Pdf Download

This Indian Economy always plays vital role in every man’s day to day life. The Economy is the financial conditions of the various sectors of the country. It helps in finding out the financial condition of the population and different sectors. Moreover, with the help of economical study it’s been easy to compare status between two different countries.
The aspirants who start up with their preparation can first focus on some terms like GNP, GDP, NNP, PI, NI, Etc. Thus it will give you better and basic knowledge about the subject for those who are science group students. Later, do make preparation on plans and commission to develop India. From this Indian Economy , the question paper of Group 4 consists of maximum of 5 to 7 Questions. Now we are going to discuss about the shortcut tricks to make memorise about all 5 year plans from the year 1951 to till date as follows,
FIVE YEAR PLANS: (Important facts from First to Eleventh five year plan)
1) FIRST FIVE YEAR PLAN (1951 -56)
SHORTCUT: SIPCOT
S – SOCIAL SERVICE
I – INDUSTRY
P – POWER
Co – Communication
T – Transport
2) Second five year plan (1956 -61)
SHORTCUT : MADRAS
M – Mahalanobis Model
A – Atomic Energy Commission
D – Durgapur steel company, Tata Inst of Fundamental Research
R – Rourkela Steel Company, Rapid Industrialisation
A – Agriculture
S – Socialistic Pattern of Society
3) Third five year plan (1961-66)
SHORTCUT : SAD
S – Self Reliance
A – Agriculture
D – Development of Industry
5) Fifth five year plan (1974-79)
SHORTCUT : PSTM (Persons Studied in Tamil Medium)
P – Poverty Eradication
S – Self reliance
T – Twenty Point Programme
M – Minimum Need Programme
6) Sixth five year Plan (1980-85)
SHORTCUT : MAIL
M – Management
A – Agriculture production
I – Industry production
L – Local Development Schemes
7) Seventh Five year plan (1985-90)
SHORTCUT : EFGH (the alphabets)
E – Employment generation
F – Foodgrain production was doubled
G – Jawahar Rozgar Yojana (1989)
H – Hindu rate of Growth
8) Eighth Five year plan (1992-97)
SHORTCUT : LPG
L – Liberalisation
P – Privatisation
G – Globalisation
9) Ninth five year plan (1997-2002)
SHORTCUT : ESPN
E – Employment for Women, SC’s and ST’s
S – Seven Basic minimum service
P – Panchayat Raj Institutions, Primary Education, Public Distribution System
N – Nutrition Security
11) Eleventh five year plan (2007 -2012)
SHORTCUT : TEACHERS
T – Telecommunicatons (2G)
E – Electricity, Environment Science
A – Anemia
C – Clean water
H – Health education
E – Environment Science
R – Rapid growth
S – Skill Development

To download this shortcut as pdf click here

With this also, concentrate on all social welfare schemes and women empowerment programmes introduced by both state and central government. It’s very important to know about various and different types of revolution in agriculture and production industries such as few examples are White Revolution for Milk and Dairy products and likewise Black revolution for Petroleum Products. You also need to know all updates on ranking and percentage wise details in all categories like insurance, banking, shares, new schemes & policies etc. when coming to ranking of various industries, u need to know atleast top 10 ranks in all major industries such as Cotton, Jute, silk & Sugar industries. Global indices, Share Market, Trade, Banks and other world wise organisations details are also need to be known as basic foundation in Indian Economy .
The currency topic is also said to be important because there is also some terms such as inflation, deflation, etc are repeatedly asked in all exams. This Indian Economy portion mainly asked from Five year plan, revolution, significant terms and Population of India. The census to count the whole population of India includes Literacy rate, Sex ratio, District wise population and state wise ranking in population, etc.to sort out financial condition of one’s country. Thus in such a way, you aspirants have to prepare themselves from home. Please make a note on detailed syllabus of Indian Economy study materials for your reference. Plan, schedule and make preparation. All the very best to all aspirants. 
Download _ TNPSC Indian Economy MATERIAL PREPARED BY ARCHANAKUMAR

Samacheer Kalvi Book Notes [ 6th, 7th, 8th, 9th, 10th, 11th 12th Std] 

6th to 12th Std Samacheer Kalvi Complete Notes Updated Here. Useful for All competitive exams – Tnpsc, Bank, Upsc, SSC…etc.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

TNPSC Group 2A Exam 2017 Official Answer key | Group 2A Non-Interview Posts | Exam Date: 06.08.2017 | Download Official Answer Key @ getfromkarthi.blogger.com

TNPSC Group 2A Exam 2017 Official Answer key | Group 2A Non-Interview Posts | Exam Date: 06.08.2017 | Download Official Answer Key @ getfromkarthi.blogger.com

TNPSC Group 2A Exam 2017 Answer Key – Tamilnadu Public Service Commission shortly TNPSC published the official answer key for Group 2A exam held on 06.08.2017. The exam is also known as Combined Civil Services Examination – II (Non-Interview Posts) for the year 2017 – 2018. Candidates who were appeared for the TNPSC Group 2A exam can download the answer key right now in getfromkarthi.blogger.com . Keep visit this page for more updates about TNPSC Answer key information.


Tamilnadu Public Service Commission (TNPSC)

Tamil Nadu Public Service Commission shortly TNPSC is a state government agency which is responsible for recruitment of staffs in Tamil Nadu. State public services recruits for various departments such as Revenue Department, Forest department, medical services, public services and etc. Formerly, the commission was called as Madras Service Commission. It has been servicing to Tamil Nadu since 1929. Headquarter is located at Park Town in the city Chennai which is the capital of Tamil Nadu until now. The recruit staffs every year by the way of Written Exam, Interview, Physical Test and Document Verification.

Details of TNPSC Group 2A Exam 2017 Answer Key

Organization Name: Tamil Nadu Public Service Commission (TNPSC)

Organization Type: State Government

Examination Name: Combined Civil Services Examination – II (Non-Interview Posts)

Total vacancies: 1953

Examination Date: 06.08.2017

Answer Key Download Here:  General Tamil General Studies General English 

Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 16th August 2017 will receive no attention.


TNPSC Group 2A Selection Process

  • Written test
  • Merit List
  • Cut off Category Wise

சனி, 15 ஜூலை, 2017

TNPSC AE Recruitment 2017 21 Assistant Engineer Posts

TNPSC 21 Assistant Engineer (AE) Agricultural Engineering Recruitment 2017 at www.tnpsc.gov.in:
Organization Name : TNPSC


Employment Category: Tamilnadu Govt Jobs
Total No. of Vacancies: 21
Job Location: Tamilnadu
Name of the Post & No of Vacancies:
1. Assistant Engineer (AE) Agricultural Engineering - 21
(SC - 17, SCA - 3, ST - 01)
Eligibility Criteria for TNPSC Assistant Engineer (AE) Agricultural Engineering Jobs 2017
Educational Qualification: (As on 05.07.2017)
i). B.E (Agricultural) or B.Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering)
(or)
ii) B.E (Mechanical) (or) B.E (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.,E (Production Engineering) or B.E (Industrial Engineering)


Age Limit: (As on 01.07.2017)
Category of Applications
Minimum Age (Should Have Completed)
Maximum Age
(Should not have completed)
 SCs, SC(A)s, STs,
18 Years
No Age Limit
Pay Scale: Rs.9300 - 34800 with Grade Pay Rs.5100/-
Selection Procedure for TNPSC Assistant Engineer (AE) Agricultural Engineering
Selection Procedure: Written Exam, Interview
TNPSC Assistant Engineer (AE) Agricultural Engineering Exam Fee Details: 
Fee:
Application Fee:
a). Registration Fee - Rs.150/-
For One Time Registration (Revised with effect from 01.03.2017 vide 6.0.(Ms).No. 32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017)
Note: Applicants who have already registered in One Time Registration system paying Rs.50/-before 01.03.2017 and those who have registered for One Time Registration on or after 01113.2017 by paying Rs.150/- are exempted from paying the registration fee for this recruitment.
b). Written Examination Fee Note: Fully Exempted
How to apply for TNPSC Assistant Engineer (AE) Agricultural Engineering Recruitment 2017:  
Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Online:
1. Go to TNPSC careers page at www.tnpsc.gov.in
2. Read the Advertisement carefully to be sure about your eligibility
3. Click on the link New Registration
4. Fill up all the required fields
5. Ensure the information provided is correct
6. Submit the application & Make Payments
7. Take a print out of TNPSC Recruitment 2017 online application form
 
Important Dates for TNPSC Assistant Engineer (AE) Agricultural Engineering Recruitment 2017: 
1. Starting Date for Submission of Application: 05.07.2017
2. Last date for Submission of Application: 02.08.2017
3. Date of Written Examination: 07.10.2017
TNPSC Assistant Engineer (AE) Agricultural Engineering Notification & Application Form Link:  
TNPSC Assistant Engineer (AE) Official Notification PDF: Click Here to Download
TNPSC Assistant Engineer (AE) Online Application Form: Click Here to Apply
 

வெள்ளி, 7 ஜூலை, 2017

TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு | Tamilnadu Police Result 2017 All district marks list

TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் உட்பட 15,664 பேருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. காலியாக உள்ள 15,664 பணியிடங்களுக்கு 5 லட்சத்து 80000 பேர் தேர்வு எழுதினர் ..






 MERIT LIST AND RESULT (Tamilnadu Police Result 2017 All district marks list) 👇👇👇

Download Here

 

Cut Off Marks Details For all Category 👇👇👇

 

Download Here

 

 

Candidates called for next stage can download call letter from this site from 12.07.17 onwards by logging in with their Enrolment Number and date of birth. Their marks will not be disclosed.

Candidates not selected for next stage can view their marks from this site  from 12.07.17 onwards by logging in with their Enrolment Number and date of birth.  

For more updates stay tuned here..! 😊😊😊

திங்கள், 19 செப்டம்பர், 2016

Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts

TNUSRB Police Constable Job 2016-17

 

Tami Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) is going to invite online vacancy forms for 13137 upcoming jobs in 2016-2017. All aspirants only need to apply as 10th class pass police jobs in Tamil Nadu / 12th Pass Police jobs in TN State. Do not miss this opportunity, be tuned with us to check next update like important dates / schedule. Students notice latest TN Police constable recruitment 2016-17 notification in below image cutting pressed in local news paper..
Official website is www.tnusrb.tn.gov.in


Organization Name: Tamilnadu Uniformed Services Recruitment Board (TNUSRB)

 Employment Type: Tamilnadu Govt Jobs
Job Location: Tamilnadu
Total No. of Vacancies: 13137
Name of the Post: Constable
Qualification:
  • Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016
Age Limit:
  • Go through Constable official Notification 2016 for more reference
Pay Scale: Rs.7500/- Per Month

Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, Final Merit List
How to Apply:
  • Visit official website www.tnusrb.tn.gov.in
  • Click on career Page
  • Click on Tamilnadu Police (TNUSRB) Constable Recruitment 2016
  • Then Click on “Apply online” Click on “New Registration”
  • Fill Required details
  • Submit the application & Make Payments
  • Take a print out of Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 online application form
Important Date:
  • Starting Date for Submission of Online Application: September 2016
  • Last date for Submission of Online Application: Not Mentioned
  • Date of Written Examination: Jan/Feb 2017

Important Link:

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

TNPSC Group 4 Exam 2016 Notification Published for 5451 Posts

As per the Annual planner 2016-2017 TNPSC Group 4 notification Published today. TNPSC Group IV 2016 Exam on November 6 at various exam center across Tamil Nadu conducted by the Tamilnadu Public Service Commission. TNPSC Group Four Exam 2016 Result will be published in the month of February 2017 and the TNPSC Group Four Exam 2016 counselling is tentatively scheduled for the month of May 2017. A total number of vacancies in the upcoming TNPSC Group 4 Exam 2016 is 5451.

Vacancies Details/காலியிடங்கள் – 5451

  • இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) – 2345
  • இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) – 121
  • வரி தண்டலர் – 8
  • நில அளவர் – 532
  • வரைவாளர் – 327
  • தட்டச்சர் – 1714
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 404

Important Dates

  • Date of Notification : 09-08-2016
  • Last Date for submission of Application: 08-09-2016
  • Date of Exam : 06-11-2016 

Examination Fee

  • Examination fee: Rs.75/-
  • Cost of Application: Rs.50/-

TNPSC Group IV Basic Qualification

Age Limit:

S.No Category of Aspirants Minimum Age  Maximum Age
1 Scheduled Caste / Scheduled Caste (Arunthathiyars), Scheduled Tribes and Destitute Widows of all castes 18 Years 35 Years
2 Most Backward Classes /Denotified Communities, Backward Classes and Backward Classes (Muslims) 32 Years
3 “Others” [ i.e., Candidates are not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs ] 30 Years
4 For the persons who are trained in Survey in ITI in Tamil Nadu, in respect of posts of Field Surveyor and Draftsman only 35 Years
Note:
(i). No maximum age limit for candidates belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all castes who possess a General Educational Qualification which is higher than the Minimum General Educational Qualification (i.e. who have passed P.U.C / H.S.C / Diploma /Degree).
குறைந்த பட்ச கல்வி தகுதியான 10ஆம் வகுப்பிற்கு அதிகமாக படித்த SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு கிடையாது .
(ii) “Others” [ i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs] who have put in 5 years of service in the State / Central Government are not eligible even if they are within the age limit.

Educational Qualification (Common Qualification for all posts):

A. Candidates should possess the following or its equivalent qualification:
Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies (or) to College Courses of studies.
Note: The candidates who have not passed SSLC Examination or its equivalent are not eligible even if they possess a higher qualification.
B. Technical Qualification:
1. For Typist:
Must have passed the Government Technical Examination in Typewriting
  1. by Higher / Senior Grade in Tamil and English (or)
  2. by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)
  3. by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.
2. For Steno-Typist, Grade III:
Must have passed the Government Technical Examination both in Typewriting and in Shorthand
  1. by Higher / Senior Grade in Tamil and English (or)
  2. by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)
  3. by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.
Candidates who possess intermediate grade shall choose Junior Grade column as the intermediate grade is not treated as equivalent to Senior Grade.

Exam Pattern:

This exam is an objective type, single paper of 200 marks which has two types, such are-
First is: General Studies, Aptitude Test, and General English
Second is: General Studies, Aptitude Test, and General Tamil
TNPSC Group 4 Model Question Paper with Answer
So competitors have to choice between English or Tamil

S.No Subjects(S.S.L.C Std) No. of Questions Duration
1 General Studies(பொதுஅறிவு ) 75 3 hours
2 Aptitude Test(கணிதம் ) 25
3 General Tamil / General English(பொதுத்தமிழ்&ஆங்கிலம்) 100
Note:The questions on General Studies will be set both in English and Tamil and the questions on General Tamil/ General English will be set in the respective languages.

Examination Fees for TNPSC Group 4 Exam ?
For candidates completed One Time Registration - Rs.75 /-  
For candidates not completed One Time Registration should pay additional Rs.50 / - as Application Fee .

*** If you are applying for first time, first do One Time Registration in the www.tnpscexams.net website . It costs Rs.50/- and valid for next 5 years(You need not pay application fee for next 5 years) .***

To Know The Syllabus  Click Here

To Apply Online Click Here

புதன், 20 ஜூலை, 2016

TNPSC Recruitment 2016 - 317 Personal Assistant, Computer Operator, Typist, Reader, Examiner Posts

Tamilnadu Public Service Commission (TNPSC) Job Vacancies Notification & Application Form 2016-2017 to fill up 317 Personal Assistant, Personal Clerk, Computer Operator, Typist, Reader / Examiner, Cashier, Xerox Operator  Posts & Syllabus,Admit Card,Age Limit,Qualification,Last Date Details Given Below Check before Applying

Organization Name: Tamilnadu Public Service Commission (TNPSC)
Total No of Vacancy: 317 Posts
Job Location:  Tamilnadu


Name of the Post & No of Vacancies:
1. Personal Assistant to the Honorable Judges - 76
2. Personal Assistant (to the Registrars) - 07
3. Personal Clerk (to the deputy Registrars) - 01
4. Computer Operator - 61
5. Typist - 84
6. Reader / Examiner - 80
7. Cashier - 02
8. Xerox Operator - 06
Qualification: 
Personal Assistant to the Honorable Judges
a) Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or Any Other discipline of a recognised University in Indian Union, in 10+2+3 or 11+1+3 Pattern
b) Must have passed the Government Technical Examination in Shorthand and Typewriting in English - Higher Grade
c) Must have Passed the Certificate Course in Computer on Office Automation conducted by the Directorate of Technical Education
Personal Assistant & Personal Clerk
a) Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or Any Other discipline of a recognised University in Indian Union, in 10+2+3 or 11+1+3 Pattern
b) Must have passed the Government Technical Examination in Shorthand and Typewriting in English - Higher Grade - and Shorthand and Typewriting in Tamil - Higher Grade
c) Must have Passed the Certificate Course in Computer on Office Automation conducted by the Directorate of Technical Education
Computer Operator
a). A Bachelor Degree in Computer Science / Computer Application from a recognised University of Indian Union, in 10+2+3 or 11+1+3 Pattern (OR) Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or Any Other discipline of a recognised University in Indian Union, in 10+2+3 or 11+1+3 Pattern With a diploma in Computer Application from any recognised University or any Institute recognised by the all India council of technical Education
b) Must have Passed the Government of Technical Education in Typewriting in English and Tamil by Higher / Senior Grade
Typist
a) Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or Any Other discipline of a recognised University in Indian Union, in 10+2+3 or 11+1+3 Pattern
b) Must have Passed the Government of Technical Education in Typewriting in English and Tamil by Higher / Senior Grade
c) Must have Passed the Certificate Course in Computer on Office Automation conducted by the Directorate of Technical Education
 Reader / Examiner, Cashier, Xerox Operator
Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or Any Other discipline of a recognised University in Indian Union, in 10+2+3 or 11+1+3 Pattern
Age Limit: 
SI. No
Category of Candidates
Min age
Max Age
1
"Others" (i.e Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs & BCMs)
18 Years
30 Years
2
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCMs, BCs
35 Years
3
Service Candidates (Madres High Court Service and Tamilnadu Judicial Ministerial Service)
45 Years
Pay Scale: 
1. Personal Assistant to the Honorable Judges - Rs.15,600-39,100/- with Grade Pay Rs.5,400/-
2. Personal Assistant (to the Registrars) - Rs.9300-34,800/- with Grade Pay Rs.4,600/-
3. Personal Clerk (to the deputy Registrars) - Rs.5200-20,200/- with Grade Pay Rs.2,800/-
4. Computer Operator -Rs.5200-20,200/- with Grade Pay Rs.2,800/-
5. Typist - Rs.5200-20,200/- with Grade Pay Rs.2,400/-
6. Reader / Examiner - Rs.5200-20,200/- with Grade Pay Rs.2,400/-
7. Cashier - Rs.5200-20,200/- with Grade Pay Rs.2,400/-
8. Xerox Operator - Rs.4800-10,000/- with Grade Pay Rs.1,650/-

Selection Procedure: Written Exam, Interview
Application Fee:
i). Examination fee Rs.100/- (Rupees Hundred only)
ii). Candidates have to register their basic particulars through One-Time Registration which is mandatory on payment of Rs.50/- towards registration fee. The registration shall be valid for a period of five years from the date of one-time registration.
How to Apply:  Candidates satisfying the above eligibility conditions have to apply through online registration From Official Website: http://tnpscexams.net/ on or before 03.08.2016


Important Dates:

Starting Date for Submission of Online Application: 20.07.2016
Last date for Submission of Online Application: 03.08.2016
Last Date for Payment of Application Fees: 05.08.2016
Date and Time of Written Examination
1.P.A. to the Hon’ble Judges
2.P.A.(to the Registrars)
3.P.C.(to the Deputy Registrars)
General Studies
27.08.2016 FN
10.00 A.M.
to
01.00 P.M.
For all the remaining Posts
4. Computer Operator 5. Typist
6. Reader / Examiner 7. Cashier
8. Xerox Operator
Paper-I (General Studies  + General English / General Tamil)
28.08.2016 F.N
10.00 A.M.
to
01.00 P.M
For Computer Operator only
Paper-II (Computer Applications)
28.08.2016 AN
2.30 P.M.
To
04.00 P.M.
Important Link:  

Official Notification: Click Here to Download
Application Form: Click Here to Apply